பொது செய்தி

தமிழ்நாடு

ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
கரூர்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் மாரியப்பன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கரூரில் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை கைது செய்ய வேண்டும். பள்ளிகளில் மாணவியருக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வாலிபர் சங்க நிர்வாகிகள்

கரூர்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் மாரியப்பன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கரூரில் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை கைது செய்ய வேண்டும். பள்ளிகளில் மாணவியருக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வாலிபர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X