பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியர் சங்கம் உண்ணாவிரதம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்ட அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் (சி.ஐ.டி.யு.,) கிளை தலைவர் குணசேகரன் தலைமையில் திருமாநிலையூர் போக்குவரத்து பணிமனை முன் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. ஊதிய பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும். பேட்டா இன்சென்டிவ் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள்

கரூர்: கரூர் மாவட்ட அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் (சி.ஐ.டி.யு.,) கிளை தலைவர் குணசேகரன் தலைமையில் திருமாநிலையூர் போக்குவரத்து பணிமனை முன் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. ஊதிய பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும். பேட்டா இன்சென்டிவ் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட சி.ஐ.டி.யு., செயலாளர் முருகேசன் உள்பட போக்குவரத்து ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

* அரவக்குறிச்சியில் சி.ஐ.டி.யு., தொழிலாளர் சம்மேளனம் சார்பில், அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் கிளை செயலாளர் ரமேஷ் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X