பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: மா.திறனாளிக்கு கடனுதவி

Added : நவ 23, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒருவாரத்துக்குள் நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். மொத்தம், 383 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள், 10 பேருக்கு, பாரத ஸ்டேட் வங்கி

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒருவாரத்துக்குள் நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். மொத்தம், 383 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள், 10 பேருக்கு, பாரத ஸ்டேட் வங்கி மூலம் காய்கறி கடைகள் உள்ளிட்ட நடைபாதை கடைகள் அமைக்க தலா, 10ஆயிரம் ரூபாய் மிக குறைந்த வட்டியில் வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ.,லியாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம், சப்- கலெக்டர் சைபுதீன், ஆர்.டி.ஓ., பாலசுப்பிரமணியன், கரூர் பாரத ஸடேட் வங்கி முதன்மை மேலாளர் சூர்யபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X