பொது செய்தி

தமிழ்நாடு

ரசாயனம் கலந்த தண்ணீர்; பொதுமக்கள் புகார் மனு

Added : நவ 23, 2021
Share
Advertisement
கரூர்: 'கல் பாலீஷ் ஆலையிலிருந்து வரும் ரசாயனம் கலந்த தண்ணீரால் பாதிப்பு' என, மூலக்காட்டனூர் பொதுமக்கள், கரூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கரூர் அருகில் கல் பாலீஷ் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பிளாஸ்டிக் குழாய் மூலம் அருகிலுள்ள காட்டில் ரசாயனம் கலந்த தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால், 120 ஏக்கர்

கரூர்: 'கல் பாலீஷ் ஆலையிலிருந்து வரும் ரசாயனம் கலந்த தண்ணீரால் பாதிப்பு' என, மூலக்காட்டனூர் பொதுமக்கள், கரூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கரூர் அருகில் கல் பாலீஷ் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பிளாஸ்டிக் குழாய் மூலம் அருகிலுள்ள காட்டில் ரசாயனம் கலந்த தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால், 120 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது. தண்ணீர் உப்பு தன்மை கொண்டதாக மாறி வருகிறது. இந்த நீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேம். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X