பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையை டாக்டர்கள் குழு ஆய்வு

Added : நவ 23, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அரசு மருத்துவமனை, கடந்த மாதம் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது தேசிய தர சான்றிதழ் பெறுவதற்கு புதுடில்லி தலைமை மருத்துவ துறையிலிருந்து டாக்டர்கள் சாவிதா, பங்கஜ் மாதூர், ஜிரிபாரத் கலிதா ஆகியோர் கொண்ட குழு மூன்று நாட்கள் ஆய்வு நடத்த குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களை தலைமை மருத்துவ அலுவலர்

குளித்தலை: குளித்தலை அரசு மருத்துவமனை, கடந்த மாதம் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது தேசிய தர சான்றிதழ் பெறுவதற்கு புதுடில்லி தலைமை மருத்துவ துறையிலிருந்து டாக்டர்கள் சாவிதா, பங்கஜ் மாதூர், ஜிரிபாரத் கலிதா ஆகியோர் கொண்ட குழு மூன்று நாட்கள் ஆய்வு நடத்த குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களை தலைமை மருத்துவ அலுவலர் பூமிநாதன், மருத்துவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, கூட்ட அரங்கில் குளித்தலை மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து மருத்துவ குழுவினர் விளக்கமளிக்கமளித்தனர். இதையடுத்து, மருத்துவமனையிலுள்ள பிரிவுகளை மருத்துவ குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வு இன்றும் நாளையும் தொடர்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X