உடைந்த நிலையில் சிக்னல் விளக்குகள்| Dinamalar

உடைந்த நிலையில் சிக்னல் விளக்குகள்

Added : நவ 23, 2021
Share
கரூர்: கரூர் நகரில் கோவை சாலை, வெங்கமேடு, சர்ச் கார்னர், லைட்ஹவுஸ் கார்னர் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு, விளக்குகள் அமைக்கப்பட்டன. தற்போது பல இடங்களில் விளக்குகள் உடைந்து விட்டன. சில விளக்குகள் எரியவில்லை. இதனால், கரூர் நகரில் அடிக்கடி வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. விபத்து அச்சம்

கரூர்: கரூர் நகரில் கோவை சாலை, வெங்கமேடு, சர்ச் கார்னர், லைட்ஹவுஸ் கார்னர் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு, விளக்குகள் அமைக்கப்பட்டன. தற்போது பல இடங்களில் விளக்குகள் உடைந்து விட்டன. சில விளக்குகள் எரியவில்லை. இதனால், கரூர் நகரில் அடிக்கடி வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது. உடைந்த சிக்னல் விளக்குகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். சுற்றுவட்டாரத்தில் பழுதாகியுள்ள சிக்னல் விளக்குகளையும் சரி செய்ய வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X