தெருப்பெயர் பலகைகளை மாற்ற வேண்டுகோள்

Added : நவ 23, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாநகராட்சியில் உள்ள தெருக்களில் பெயர் பலகைகள் கடந்த, 2011-16ம் ஆண்டுகளில் கரூர் நகராட்சியாக இருந்தபோது வைக்கப்பட்டன. தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் பல இடங்களில் பலகைகள் சேதமடைந்துள்ளன. புதிதாக வரும் பொதுமக்கள் தெருக்களின் பெயர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். உடைந்த இரும்பு பலகைகளை சிலர் எடுத்து சென்று விட்டனர்.

கரூர்: கரூர் மாநகராட்சியில் உள்ள தெருக்களில் பெயர் பலகைகள் கடந்த, 2011-16ம் ஆண்டுகளில் கரூர் நகராட்சியாக இருந்தபோது வைக்கப்பட்டன. தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் பல இடங்களில் பலகைகள் சேதமடைந்துள்ளன. புதிதாக வரும் பொதுமக்கள் தெருக்களின் பெயர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். உடைந்த இரும்பு பலகைகளை சிலர் எடுத்து சென்று விட்டனர். இதனால், புதிய பலகைகள் வைக்க வேண்டும். இதுகுறித்து மக்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் லனில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X