பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 108 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : நவ 23, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் நேற்று, 108 பேர் கொரோனாவில் குணமடைந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 49 ஆயிரத்து 397 ஆக உயர்ந்தது. மூன்று பேர் இறந்தனர். பலி எண்ணிக்கை 2,449 ஆக உயர்ந்தது. அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, 108 பேர் குண மடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 2 லட்சத்து 45 ஆயிரத்து 690

கோவை:கோவையில் நேற்று, 108 பேர் கொரோனாவில் குணமடைந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 49 ஆயிரத்து 397 ஆக உயர்ந்தது. மூன்று பேர் இறந்தனர். பலி எண்ணிக்கை 2,449 ஆக உயர்ந்தது. அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, 108 பேர் குண மடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 2 லட்சத்து 45 ஆயிரத்து 690 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 1,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X