பொது செய்தி

தமிழ்நாடு

303 பேருக்கு நலத்திட்ட உதவி

Added : நவ 23, 2021
Share
Advertisement
சூலுார்:கோவையில் நடந்த அரசு விழாவில், பல்வேறு துறை சார்பில், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில், இலவச பட்டா கேட்டு வந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றில், 60 பேரின் மனுக்களை ஏற்று, அவர்களுக்கு, நேற்று நடந்த விழாவில், இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.அதேபோல், 200 பேருக்கு

சூலுார்:கோவையில் நடந்த அரசு விழாவில், பல்வேறு துறை சார்பில், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில், இலவச பட்டா கேட்டு வந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றில், 60 பேரின் மனுக்களை ஏற்று, அவர்களுக்கு, நேற்று நடந்த விழாவில், இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.அதேபோல், 200 பேருக்கு முதியோர் உதவி தொகையும், விபத்துகளில் இறந்த, 33 பேரின் குடும்ப உறுப்பினர்களுக்கு, நிவாரண உதவியாக தலா ஒரு லட்சமும், காயமடைந்த ஐந்து பேருக்கு, தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. ஐந்து பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சூலுார் தாலுகாவை சேர்ந்த, 303 பேருக்கு உதவிகள் கிடைத்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X