பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புல்லாணி அரசுப்பள்ளியில் தொல்லியல் கருத்தரங்கு கண்காட்சி

Added : நவ 24, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : உலகப் பாரம்பரிய வாரவிழாவை முன்னிட்டு,திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில், தொல்லியல் கருத்தரங்கு, கண்காட்சி நடந்தது.உதவி தலைமையாசிரியர் சண்முகநாதன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் செல்வராஜ் கண்காட்சியை துவக்கி வைத்தார். மன்றச் செயலர் ராஜகுரு முன்னிலை வகித்தார். துருக்கி நாட்டிலுள்ள உலகின் முதல்

ராமநாதபுரம் : உலகப் பாரம்பரிய வாரவிழாவை முன்னிட்டு,திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில், தொல்லியல் கருத்தரங்கு, கண்காட்சி நடந்தது.

உதவி தலைமையாசிரியர் சண்முகநாதன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் செல்வராஜ் கண்காட்சியை துவக்கி வைத்தார். மன்றச் செயலர் ராஜகுரு முன்னிலை வகித்தார். துருக்கி நாட்டிலுள்ள உலகின் முதல் கோயிலானகோபெக்லி தேபே, வணிகப் பெருவழிகள், ஊருக்குப் பாதுகாப்பு தரும் பாதுகாவலர்கள் பற்றிய ஆரியம் கல்வெட்டுகள் ஆகியவற்றின் படங்கள், போர்சலைன், செலடன் வகை சீனப்பானை ஓடுகள் ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றன. உலகப் பாரம்பரிய வாரம் கொண்டாடுவதன் அவசியம் குறித்து கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது. ஓவிய ஆசிரியர் அன்பழகன், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X