பொது செய்தி

தமிழ்நாடு

மிளகாய் செடி நடவு தீவிரம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கமுதி : கமுதி, அதனை சுற்றியுள்ள பகுதியில் விவசாயிகள் மிளகாய் செடிகளை நடவு செய்யும் பணியில் தீவிரம்காட்டி வருகின்றனர்.கே.எம்.கோட்டை, நீராவி, கரிசல்குளம், ராமசாமிபட்டி, நெறிஞ்சிப்பட்டி, காவடிப்பட்டி, மேலராமநதி உட்பட சுற்றியுள்ள பகுதியில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு விவசாயிகள் மூன்றில் ஒருபங்கு நிலத்தில் மிளகாய் செடிகள் வளர்ப்பதற்காக நிலங்களை தயார் நிலையில்

கமுதி : கமுதி, அதனை சுற்றியுள்ள பகுதியில் விவசாயிகள் மிளகாய் செடிகளை நடவு செய்யும் பணியில் தீவிரம்காட்டி வருகின்றனர்.

கே.எம்.கோட்டை, நீராவி, கரிசல்குளம், ராமசாமிபட்டி, நெறிஞ்சிப்பட்டி, காவடிப்பட்டி, மேலராமநதி உட்பட சுற்றியுள்ள பகுதியில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு விவசாயிகள் மூன்றில் ஒருபங்கு நிலத்தில் மிளகாய் செடிகள் வளர்ப்பதற்காக நிலங்களை தயார் நிலையில் வைத்திருந்தனர்.தற்போது மிளகாய் நாற்று குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்ததால் விவசாயிகள் நிலங்களில் நட்டு வைக்கும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.கூலி வேலைக்கு ஆட்கள்கிடைக்காமல் மிளகாய் செடி நடவுசெய்யும் பணி தாமதமாக நடந்துவருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X