பஸ் விபத்தில் 45 பேர் பலி

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021
Share
Advertisement
சோபியா: ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் பயணியருடன் சென்ற பஸ் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், 45 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு பல்கேரிய பிரதமர் ஸ்டீபன் யானவ் இரங்கல்
பஸ் விபத்தில் 45 பேர் பலி

சோபியா: ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் பயணியருடன் சென்ற பஸ் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், 45 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு பல்கேரிய பிரதமர் ஸ்டீபன் யானவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X