பொது செய்தி

தமிழ்நாடு

சங்காபிஷேக விழா

Added : நவ 24, 2021
Share
Advertisement
ரெகுநாதபுரம் : உச்சிப்புளி அருகே அரியமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் ஹோம வேள்விகள் நடந்தது. மூலவர்கள் மீனாட்சி அம்பிகை, சுந்தரேஸ்வரருக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், திரவியப் பொடிகளால் 18 வகையான அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது.'ஓம்' வடிவில் 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு புனித நீரால் அபிஷேகம்

ரெகுநாதபுரம் : உச்சிப்புளி அருகே அரியமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் ஹோம வேள்விகள் நடந்தது. மூலவர்கள் மீனாட்சி அம்பிகை, சுந்தரேஸ்வரருக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், திரவியப் பொடிகளால் 18 வகையான அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது.'ஓம்' வடிவில் 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு புனித நீரால் அபிஷேகம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X