பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீரை அகற்ற வலியுறுத்தல்

Added : நவ 24, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ஆர்.எஸ்.மங்கலம் குடியிருப்பு பகுதியில் தேங்கும்மழைநீரை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனுஅளித்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் செட்டிய மழை தெரு, பரம்பைரோட்டில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவதால் குழந்தைகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதுதொடர்பாக பலமுறை தாலுகா அலுவலகத்தில் மனுஅளித்தும்பலனில்லை. மேற்கு பெரியகண்மாய் வாய்க்காலை

ராமநாதபுரம் : ஆர்.எஸ்.மங்கலம் குடியிருப்பு பகுதியில் தேங்கும்மழைநீரை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனுஅளித்துள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் செட்டிய மழை தெரு, பரம்பைரோட்டில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவதால் குழந்தைகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதுதொடர்பாக பலமுறை தாலுகா அலுவலகத்தில் மனுஅளித்தும்பலனில்லை. மேற்கு பெரியகண்மாய் வாய்க்காலை சுத்தம் செய்தால் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த முடியும்.ஆகையால் இவ்விஷயத்தில் கலெக்டர் தலையிட்டு குடியிருப்பு பகுதியில் மழைநீர் அகற்றியும், மீண்டும் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செட்டியமடை தெரு பொதுமக்கள் கலெக்டர் சங்கர்லால் குமாவத்திடம் மனு அளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X