பொது செய்தி

தமிழ்நாடு

இளைஞர் மன்ற விருதுபெற விண்ணப்பிக்கலாம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மத்திய அரசு இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் ராமநாதபுரம் நேரு யுவகேந்திரா,மாவட்ட அளவில் சிறப்பாக சேவை செய்யும்இளைஞர், மகளிர் மன்றங்களை தேர்வுசெய்து ஊக்கப்படுத்த இளைஞர் மன்ற விருது வழங்குகிறது.2020 ஏப்.,1 முதல் 2021 மார்ச் வரை மேற்கொண்ட நற்பணிகள் விருதிற்கு பரிசீலனை செய்யப்படும். மாவட்ட அளவில் தேர்வாகும் மன்றம், மாநில விருதுக்கும் பரிந்துரை செய்து,

ராமநாதபுரம் : மத்திய அரசு இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் ராமநாதபுரம் நேரு யுவகேந்திரா,மாவட்ட அளவில் சிறப்பாக சேவை செய்யும்இளைஞர், மகளிர் மன்றங்களை தேர்வுசெய்து ஊக்கப்படுத்த இளைஞர் மன்ற விருது வழங்குகிறது.

2020 ஏப்.,1 முதல் 2021 மார்ச் வரை மேற்கொண்ட நற்பணிகள் விருதிற்கு பரிசீலனை செய்யப்படும். மாவட்ட அளவில் தேர்வாகும் மன்றம், மாநில விருதுக்கும் பரிந்துரை செய்து, அதில் தேர்வானால் ரூ.75ஆயிரம் காசோலை, சான்றிதழ் வழங்கப்படும். இதுவே தேசிய அளவிலான விருது தேர்வானால் ரூ.3 லட்சம், சான்றிதழ் வழங்கப்படும். ராமநாதபுரம் நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் பெற்று, பூர்த்தி செய்து தகுந்த ஆதாரங்களுடன் நவ.,30க்குள் வழங்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 95855 35722, 98845 73444 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அலுவலர் நோமான் அக்ரம் தெரிவித்துஉள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X