பொது செய்தி

தமிழ்நாடு

நயினார்கோவிலில் விவசாயிகளுக்கு பயிற்சி

Added : நவ 24, 2021
Share
Advertisement
நயினார்கோவில் : நயினார்கோவில் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைசார்பில் அக்கிரமேசி கிராமத்தில், தேசிய உணவுபாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.இதில் இயந்திர நெல் நடவு பயன்கள், பவர் கோனோ வீடர் மூலம் களை எடுத்தல், உரமேலாண்மை, நெல் நுண்ணுாட்ட உரம் இடுதல், நன்மை செய்யும் பூச்சிகளை கண்டறிதல், வேளாண் சூழ்நிலை மண்டலம் சார்ந்த பூச்சி மேலாண்மை

நயினார்கோவில் : நயினார்கோவில் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைசார்பில் அக்கிரமேசி கிராமத்தில், தேசிய உணவுபாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.

இதில் இயந்திர நெல் நடவு பயன்கள், பவர் கோனோ வீடர் மூலம் களை எடுத்தல், உரமேலாண்மை, நெல் நுண்ணுாட்ட உரம் இடுதல், நன்மை செய்யும் பூச்சிகளை கண்டறிதல், வேளாண் சூழ்நிலை மண்டலம் சார்ந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) பாஸ்கர மணியன்தலைமை வகித்தார். உதவி இயக்குனர் பானு பிரகாஷ், தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் நாகராஜன், உணவு பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீதர் பேசினர்.வேளாண்மை உதவி அலுவலர் லாவண்யா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X