பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய நுாலக வார விழா

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் கிளை நுாலகத்தில் தேசிய நுாலக வாரவிழா நடந்தது.மாவட்ட நுாலக அலுவலர் ஜான் சாமுவேல் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். நுாலகர் மகாலிங்க ஜெயகாந்தன் வரவேற்றார்.தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் நாகராஜன் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினார்.குருசாமி மயில்வாகனன் எழுதிய 'வ.உ.சி. கப்பல் ஓட்டி கதை' நுாலை

திருப்புத்துார் : திருப்புத்துார் கிளை நுாலகத்தில் தேசிய நுாலக வாரவிழா நடந்தது.மாவட்ட நுாலக அலுவலர் ஜான் சாமுவேல் தலைமை வகித்தார்.

வாசகர் வட்ட தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். நுாலகர் மகாலிங்க ஜெயகாந்தன் வரவேற்றார்.தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் நாகராஜன் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினார்.குருசாமி மயில்வாகனன் எழுதிய 'வ.உ.சி. கப்பல் ஓட்டி கதை' நுாலை கவிஞர் கிருஷ்ணா அறிமுகம் செய்தார். எழுத்தாளர் கூட்டமைப்பு தலைவர் பழனியப்பன், பேராசிரியர்கள் முனியாண்டி, கோபிநாத், வக்கீல் மணிபாரதி, ஆசிரியை லெட்சுமி, கவிஞர் வைகை பாரதி வாஹித் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X