பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு உபகரணம் வழங்கல் 

Added : நவ 24, 2021
Share
Advertisement
கல்லல் : கல்லல் வட்டார வள மையத்தில் ஒன்றிய அளவில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு முன்னிலை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சங்கீதா, ஆசிரியர் பயிற்றுநர் காளிராசா, சிறப்பு ஆசிரியர்கள்

கல்லல் : கல்லல் வட்டார வள மையத்தில் ஒன்றிய அளவில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு முன்னிலை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சங்கீதா, ஆசிரியர் பயிற்றுநர் காளிராசா, சிறப்பு ஆசிரியர்கள் அண்ணாத்துரை, முருகானந்தம், ெஹப்சியா, இயன்முறை டாக்டர் பானு, ஆயத்த பயிற்சி மைய ஆசிரியர் மங்கையர்கரசி, உதவியாளர் கவிதா பங்கேற்றனர். இதில் காதொலிக் கருவி 8, சக்கர நாற்காலி 4, இருக்கை 4, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு 20 உபகரண பெட்டிகள் வீதம் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X