சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்புத்துாரில் 1.5 டன் போலி டீத்துாள் அழிப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துாரில் உணவு பாதுகாப்புத்துறையினர் கைப்பற்றிய 1.5 டன் போலி டீத்துாளை கோர்ட் உத்தரவுப்படி அழித்தனர்.திருப்புத்துார் அகிழ்மனைத்தெருவில் வேதியரேந்தலைச் சேர்ந்தவர் நடத்திய கோடவுனில் உணவு பாதுகாப்புத்துறையினர் 1.5 டன் கலப்பட டீத்துாளை கைப்பற்றினர். கோடவுனுக்கு சீல் வைத்து திருப்புத்தூர் கோர்ட்டில் விசாரணை நடந்தது. கோடவுன் செயல்பட்ட

திருப்புத்துார் : திருப்புத்துாரில் உணவு பாதுகாப்புத்துறையினர் கைப்பற்றிய 1.5 டன் போலி டீத்துாளை கோர்ட் உத்தரவுப்படி அழித்தனர்

.திருப்புத்துார் அகிழ்மனைத்தெருவில் வேதியரேந்தலைச் சேர்ந்தவர் நடத்திய கோடவுனில் உணவு பாதுகாப்புத்துறையினர் 1.5 டன் கலப்பட டீத்துாளை கைப்பற்றினர். கோடவுனுக்கு சீல் வைத்து திருப்புத்தூர் கோர்ட்டில் விசாரணை நடந்தது. கோடவுன் செயல்பட்ட கட்டட உரிமையாளர் வீட்டை தனக்கு ஒப்படைக்க கோரி ஐகோர்ட்டில் மனுச் செய்தார். பரிசோதனையில் கலப்பட டீத்துாள் உறுதியானதாலும், பயன்படுத்துவதற்கான காலமும் காலாவதியானதாலும் டீத்துாளை அகற்ற ஐகோர்ட் அனுமதி அளித்தது. உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிரபாவதி, உணவு பாதுகாப்பு அலுவலர் தியாகராஜன் ஆகியோர் போலி டீத்துாளை புதைத்து அழித்தனர். கட்டடத்தின் சாவியையும் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X