பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங் 2 நாள் வேலை நிறுத்தம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்:கட்டண உயர்வு கேட்டு, ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங் நிறுவனங்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.இது குறித்து, ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டர்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் மிதுன்ராம் ராஜூ பழனிசாமி, பொது செயலாளர் வர்ணம் செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது:ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங்கில் பயன்படுத்தும் மூலப்பொருட்கள், எரிபொருள் அபரிமிதமான

திருப்பூர்:கட்டண உயர்வு கேட்டு, ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங் நிறுவனங்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.இது குறித்து, ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டர்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் மிதுன்ராம் ராஜூ பழனிசாமி, பொது செயலாளர் வர்ணம் செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது:ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங்கில் பயன்படுத்தும் மூலப்பொருட்கள், எரிபொருள் அபரிமிதமான விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.இதனால், பிரின்டிங் கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், கட்டணங்களை ஒரு வாரத்துக்குள் வழங்கவும், நிலுவை தொகைகளை உடனே வழங்கவும் வலியுறுத்தி, 24 மற்றும் 25ம் (இன்றும், நாளையும்) தேதி இரு நாட்கள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படுகிறது. தொழில் துறையினர் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X