கேரள லாட்டரி விற்றவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரள லாட்டரி விற்றவர் கைது

Added : நவ 24, 2021
Share
தேனி : கம்பம் நேருஜி தெரு பீர்ஒலி 50. இவரது டீக்கடை கம்பம் புதுப்பள்ளி வாசல் அருகில் உள்ளது. கடையின் முன் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் 206ஐ விற்பனைக்காக வைத்திருந்தார். கம்பம் வடக்கு போலீஸ் எஸ்.ஐ., கலைச்செல்வன் பீர்ஒலியை கைது செய்து, ரூ.8240 மதிப்புள்ள லாட்டரி சீட்டுக்களை பறிமுதல்

தேனி : கம்பம் நேருஜி தெரு பீர்ஒலி 50. இவரது டீக்கடை கம்பம் புதுப்பள்ளி வாசல் அருகில் உள்ளது. கடையின் முன் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் 206ஐ விற்பனைக்காக வைத்திருந்தார். கம்பம் வடக்கு போலீஸ் எஸ்.ஐ., கலைச்செல்வன் பீர்ஒலியை கைது செய்து, ரூ.8240 மதிப்புள்ள லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X