சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் குழந்தைகள் ஒப்படைப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் நேற்று 2 பெண் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டனர்.தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 30 வயது பெண், சிறுமி என இருவருக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. குடும்ப சூழல் காரணமாக இருவரும் குழந்தைகளை காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்தனர்.அதன்படி தொட்டில் குழந்தை திட்ட பொறுப்பாளர் அமலாதேவி குழுவினர் 2 குழந்தைகளையும் மாவட்ட குழந்தைகள்

தேனி : தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் நேற்று 2 பெண் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டனர்.

தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 30 வயது பெண், சிறுமி என இருவருக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. குடும்ப சூழல் காரணமாக இருவரும் குழந்தைகளை காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்தனர்.அதன்படி தொட்டில் குழந்தை திட்ட பொறுப்பாளர் அமலாதேவி குழுவினர் 2 குழந்தைகளையும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜாவிடம் ஒப்படைத்தனர். பிறந்து 24 நாட்கள் ஆன குழந்தை திருநெல்வேலி சிறப்பு தத்துவள மையத்திலும், 12 நாட்கள் ஆன குழந்தை துாத்துக்குடி சிறப்பு தத்துவள மையத்திலும் பராமரிக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X