பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்புலன்ஸில் 'குவா... குவா'

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்:கர்நாடகத்தை சேர்ந்தவர் செட்டிபாவா மனைவி காஜல், 21. கோவில்வழியில் வசிக்கிறார். கர்ப்பிணியான அவருக்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.வழியில் அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. மருத்துவ உதவியாளர் அனுப்பிரியா, ஆம்புலன்ஸ் டிரைவர் இளங்கோ ஆகியோர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில்

திருப்பூர்:கர்நாடகத்தை சேர்ந்தவர் செட்டிபாவா மனைவி காஜல், 21. கோவில்வழியில் வசிக்கிறார். கர்ப்பிணியான அவருக்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.வழியில் அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. மருத்துவ உதவியாளர் அனுப்பிரியா, ஆம்புலன்ஸ் டிரைவர் இளங்கோ ஆகியோர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X