அரசியல் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

Added : நவ 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:கன மழை எச்சரிக்கை தொடர்பாக, இன்று மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.வங்கக் கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக, 'நாளை முதல் மூன்று நாட்களுக்கு, பெரும்பாலான மாவட்டங்களில், கனமழை பெய்யலாம்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மழையை எதிர்கொள்ள, மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து உள்ள

சென்னை:கன மழை எச்சரிக்கை தொடர்பாக, இன்று மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
வங்கக் கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக, 'நாளை முதல் மூன்று நாட்களுக்கு, பெரும்பாலான மாவட்டங்களில், கனமழை பெய்யலாம்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழையை எதிர்கொள்ள, மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், இன்று காலை 11:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
24-நவ-202103:27:14 IST Report Abuse
BASKAR TETCHANA எப்போது பார்த்தாலும் மாவட்ட கேலக்டர்களுடன் ஆலோசனை அதிகாரிகளுடன் ஆலோசனை நிர்வாகிகளுடன் ஆலோசனை எங்கு பார்த்தாலும் விழாக்கள் ஆயிரம் கோடி கணக்கில் பரிசுகள் விழாக்கள் என்று அமர்க்களம் பண்ணுகிறார் ஆனால் மக்களுக்கு இந்த மழையிலும் உதவி செய்ய மனம் வரவில்லை கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை கற்பழிப்பு கொலை கொள்ளை அதிகமாகி விட்டது. மக்கள் வாழ தகுதி அற்றவர்கள் ஆகி விட்டனர்.இது தான் இவர் ஆட்சி செய்யும் லட்சணம். எல்லா துறைகளுக்கும் ஒரு குழு அமைத்து இருக்கிறார் எதற்கு அது தீண்ட சம்பளம் கொடுக்கவா. அப்புறம் எதற்கு முதல்வர் மந்திரிகள் எல்லோருமே வெஸ்ட். இந்த குழுக்களே ஆட்சி செய்யட்டும் நீங்கள் எல்லாம் வீட்டுக்கு பொய் விடுங்கள் அது தான் தமிழகத்திற்கு நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X