மாநில டேக்வோண்டா போட்டி

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்:மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான டேக்வோண்டா போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளார்.தமிழ்நாடு மேற்கு மண்டல டேக்வோண்டா சாம்பியன்ஷிப் போட்டி ஸ்ரீ சக்தி இன்டர்நேசனல் பள்ளியில் நடந்தது.இதில், 300 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மங்கலம், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கவிதா, ஜூனியர், 44 எடை பிரிவில் இரண்டாமிடமும், பூம்சே குழுப்போட்டியில் முதல் பரிசும்,

திருப்பூர்:மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான டேக்வோண்டா போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளார்.தமிழ்நாடு மேற்கு மண்டல டேக்வோண்டா சாம்பியன்ஷிப் போட்டி ஸ்ரீ சக்தி இன்டர்நேசனல் பள்ளியில் நடந்தது.இதில், 300 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மங்கலம், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கவிதா, ஜூனியர், 44 எடை பிரிவில் இரண்டாமிடமும், பூம்சே குழுப்போட்டியில் முதல் பரிசும், பூம்சே தனிநபர் பிரிவில் மூன்றாம் பரிசும் வென்று அசத்தினார்.மாநில அளவில் விளையாட தகுதி பெற்றதற்கு, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள், டோக்வோண்டா பயிற்சியாளர் சரவணக்குமார் ஆகியோர், மாணவி கவிதாவை பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X