பொது செய்தி

தமிழ்நாடு

மூணாறு-- வட்டவடை ரோடு சீரமைப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
மூணாறு : மூணாறு-- வட்டவடை இடையே ரோடு சீரமைக்கும் பணி துவங்கியது.மூணாறு-வட்டவடை இடையே கிராம்ஸ்லாண்ட் போட்டோ பாய்ண்ட், மாட்டுபட்டி அணை, எக்கோ பாய்ண்ட், குண்டளை அணை, டாப் ஸ்டேஷன் ஆகிய சுற்றுலா பகுதிகள் உள்ளன. தவிர இந்த வழித்தடத்தில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கும், வட்டவடை ஊராட்சிக்கும் செல்ல வேண்டும்.வட்டவடையில் 2006ல் தார் ரோடு அமைக்கப்பட்டது. அதன்பிறகு பரமாரிப்பு

மூணாறு : மூணாறு-- வட்டவடை இடையே ரோடு சீரமைக்கும் பணி துவங்கியது.மூணாறு-வட்டவடை இடையே கிராம்ஸ்லாண்ட் போட்டோ பாய்ண்ட், மாட்டுபட்டி அணை, எக்கோ பாய்ண்ட், குண்டளை அணை, டாப் ஸ்டேஷன் ஆகிய சுற்றுலா பகுதிகள் உள்ளன. தவிர இந்த வழித்தடத்தில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கும், வட்டவடை ஊராட்சிக்கும் செல்ல வேண்டும்.வட்டவடையில் 2006ல் தார் ரோடு அமைக்கப்பட்டது. அதன்பிறகு பரமாரிப்பு இல்லாததால் ரோடு சேதமடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மூணாறு - -வட்டடை இடையே 39.81 கி.மீ., துாரமும், தொடுபுழா-பொன்குன்னம் இடையே 50 கி.மீ., துாரமும் ரோடு தார் செய்து, பாதுகாப்பு சுவர் உள்பட பல்வேறு பணிகளுக்கு ரூ.83.4 கோடி அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிதியில்ரோடு சீரமைக்கும் பணி துவங்கியது.-----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X