தமிழ்நாடு

அ.தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை!

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை : அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கூட்டம், இன்று சென்னையில் உள்ள அக்கட்சி தலைமையகத்தில் நடந்தது. அதில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.அனைத்து அரசியல் கட்சிகளும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. சட்டசபை தேர்தலுக்கு பின், ஒன்பது மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,
அ.தி.மு.க.,  மா.செ.,க்கள், கூட்டம்

சென்னை : அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கூட்டம், இன்று சென்னையில் உள்ள அக்கட்சி தலைமையகத்தில் நடந்தது. அதில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

அனைத்து அரசியல் கட்சிகளும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. சட்டசபை தேர்தலுக்கு பின், ஒன்பது மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதேபோன்ற வெற்றியை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பெற, தி.மு.க., பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.


latest tamil news


அதை முறியடித்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பெரும் வெற்றியை பெற வேண்டும் என, எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும் முடிவு செய்துள்ளது. இதற்கான வியூகங்களை வகுப்பதற்காக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று காலை 10:00 மணிக்கு, கட்சி மாவட்ட செயலர்கள், தலைமை நிர்வாகிகள் கூட்டம், கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
24-நவ-202116:59:41 IST Report Abuse
INDIAN Kumar எல்லா அரசு வேலைகளிலும் கமீஸின் அடித்து தங்கள் போக்கெட்களை நிரப்பி விட்டார்கள் பாஜகவும் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது இரண்டு ஊழல் கழகங்களுக்கு மக்கள் முடிவுரை எழுத வேண்டும்.
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
24-நவ-202116:57:36 IST Report Abuse
INDIAN Kumar இந்த கொள்(கை)ளை கூட்டணியில் இருந்து பாஜக விலக வேண்டும்.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
24-நவ-202110:25:57 IST Report Abuse
sankar எதையும் சாதித்து கிழிக்கப்போவதில்லை. அதீயமுகவின் ஒற்றுமை போனதுபோனது தான். கொள்ளையடித்த சொத்தை இனி ஜாலியாக அனுபவிப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X