பொது செய்தி

தமிழ்நாடு

உதவி பேராசிரியர் பணிக்கு நேர்முக தேர்வு

Added : நவ 24, 2021
Share
Advertisement
மூணாறு : மூணாறு அரசு கல்லுாரி நிர்வாகம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்லுாரியில் தமிழ்துறையில் தற்காலிக உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு நவ. 26 காலை 11:00 மணிக்கு கல்லுாரி அலுவலகத்தில் நடக்கிறது. பல்கலை.,மானியக்குழு பரிந்துரை செய்துள்ள கல்வித் தகுதி உடையவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.கோட்டயம் டி.டி.யில் பதிவு

மூணாறு : மூணாறு அரசு கல்லுாரி நிர்வாகம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்லுாரியில் தமிழ்துறையில் தற்காலிக உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு நவ. 26 காலை 11:00 மணிக்கு கல்லுாரி அலுவலகத்தில் நடக்கிறது. பல்கலை.,மானியக்குழு பரிந்துரை செய்துள்ள கல்வித் தகுதி உடையவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.கோட்டயம் டி.டி.யில் பதிவு செய்துள்ளவர்களுக்கும், யு.ஜி.சி.,நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.-------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X