பொது செய்தி

தமிழ்நாடு

ரேவதி நர்சிங் கல்லுாரி மாணவியருக்கு பயிற்சி

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்:ரேவதி நர்சிங் கல்லுாரியில், மாணவியருக்கு செயற்கை சுவாசம் குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.திருப்பூர் அருகேயுள்ள ரேவதி நர்சிங் கல்லுாரியில், உயர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி அமைக்கப்பட்டுள்ளது. இதன் சார்பில், நர்சிங் மாணவியருக்கு செயற்கை சுவாசம் அளிப்பது குறித்து செய்முறை பயிற்சி பட்டறை நடந்தது.இதனை ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் சந்திரன்
 ரேவதி நர்சிங் கல்லுாரி மாணவியருக்கு பயிற்சி

திருப்பூர்:ரேவதி நர்சிங் கல்லுாரியில், மாணவியருக்கு செயற்கை சுவாசம் குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.திருப்பூர் அருகேயுள்ள ரேவதி நர்சிங் கல்லுாரியில், உயர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி அமைக்கப்பட்டுள்ளது. இதன் சார்பில், நர்சிங் மாணவியருக்கு செயற்கை சுவாசம் அளிப்பது குறித்து செய்முறை பயிற்சி பட்டறை நடந்தது.இதனை ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் சந்திரன் துவக்கி வைத்தார். சுகாதார துறை துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.ரேவதி மருத்துவமனை சுவாச நோய் நிபுணர் கோவிந்தசாமி பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார். கல்லுாரி விரிவுரையாளர் இந்திரா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X