பொது செய்தி

தமிழ்நாடு

கன்னியமங்கலம் அருகே ஓடையில் பாலம் தேவை

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் டி.வி.ரெங்கநாதபுரம் - கன்னியமங்கலம் ரோட்டில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கன்னியமங்கலம் செல்லும் வழியில் உள்ள கன்னிமார் ஓடையில் மழைக்காலத்தில் அதிக நீர் வரத்து ஏற்படும். தற்போது இப்பகுதி தரைப்பாலத்தில் மழைநீர் வடிந்து சென்ற பின் பொதுமக்கள், வாகனங்கள் செல்ல முடியும். இப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. ஓடையில் அதிக

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் டி.வி.ரெங்கநாதபுரம் - கன்னியமங்கலம் ரோட்டில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கன்னியமங்கலம் செல்லும் வழியில் உள்ள கன்னிமார் ஓடையில் மழைக்காலத்தில் அதிக நீர் வரத்து ஏற்படும். தற்போது இப்பகுதி தரைப்பாலத்தில் மழைநீர் வடிந்து சென்ற பின் பொதுமக்கள், வாகனங்கள் செல்ல முடியும். இப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. ஓடையில் அதிக நீர் வரத்து காலத்தில் விளைபொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஆண்டிபட்டி பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் ஓடை வழியாக தரைப்பாலத்தில் தொடர்ந்து செல்கிறது. தற்போதுள்ள தரைப்பாலத்தை அகற்றி பெரியபாலம் அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X