பொது செய்தி

தமிழ்நாடு

நுாலக வாரவிழா

Added : நவ 24, 2021
Share
Advertisement
பெரியகுளம் : வடுகபட்டி கவியரசு கண்ணதாசன் நுாலகத்தில் தேசிய நுாலக வாரவிழா மாவட்ட நுாலக அலுவலர் ஆண்டாள் தலைமையில் நடந்தது. நுாலக வளர்ச்சிக்குழு தலைவர் டாக்டர் செல்வராஜ், வாசகர் வட்ட தலைவர் அன்புக்கரசன், நுாலகர் விஜயமூர்த்தி முன்னிலை வகித்தனர்.பேரூராட்சி செயல்அலுவலர் அம்புஜம், புலவர் ராஜரத்தினம், கவிஞர்கள் அழகர், சங்கரபாண்டி, தாமரைக்கண்ணன், எழுத்தாளர் நீலபாண்டியன்,

பெரியகுளம் : வடுகபட்டி கவியரசு கண்ணதாசன் நுாலகத்தில் தேசிய நுாலக வாரவிழா மாவட்ட நுாலக அலுவலர் ஆண்டாள் தலைமையில் நடந்தது.

நுாலக வளர்ச்சிக்குழு தலைவர் டாக்டர் செல்வராஜ், வாசகர் வட்ட தலைவர் அன்புக்கரசன், நுாலகர் விஜயமூர்த்தி முன்னிலை வகித்தனர்.பேரூராட்சி செயல்அலுவலர் அம்புஜம், புலவர் ராஜரத்தினம், கவிஞர்கள் அழகர், சங்கரபாண்டி, தாமரைக்கண்ணன், எழுத்தாளர் நீலபாண்டியன், எட்டுப் பட்டறை தலைவர் சின்னச்சாமி, தலைமை ஆசிரியர் சின்னராஜா பேசினர். நுாலக வளர்ச்சிக்கு உதவிய மறைந்த பேரூராட்சி முன்னாள் தலைவர் துரைராஜ், நல்லாசிரியர்கள் வைகுண்டம், குப்புசாமி, பாண்டியராஜன் படங்கள் திறக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X