சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சி.ஐ.டி.யு., உண்ணாவிரதம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
தேனி : பழனிச்செட்டிபட்டி அரசு பஸ் டிப்போ முன் சி.ஐ.டி.யு., போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சார்பில், போக்குவரத்துத் துறையில் 14வது ஊதிய பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது. தேனி கிளைத் தலைவர் முருகன் தலைமை வகித்தார்.மத்திய சங்கச் செயலாளர் பாக்கியசெல்வன்,மத்திய சங்க பொதுச் செயலாளர் ராமநாதன், கிளைச் செயலாளர் சுரேஷ்குமார் உட்பட பலர்

தேனி : பழனிச்செட்டிபட்டி அரசு பஸ் டிப்போ முன் சி.ஐ.டி.யு., போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சார்பில், போக்குவரத்துத் துறையில் 14வது ஊதிய பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது.

தேனி கிளைத் தலைவர் முருகன் தலைமை வகித்தார்.மத்திய சங்கச் செயலாளர் பாக்கியசெல்வன்,மத்திய சங்க பொதுச் செயலாளர் ராமநாதன், கிளைச் செயலாளர் சுரேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் பெரியகுளம், போடி டிப்போக்கள் முன் உண்ணாவிரதம் நடந்தது. தேனியில் துணை பொது செயலாளர் மணிகண்டன்,போடி மத்திய சங்கச் செயலாளர் கணேஷ்ராமும், பெரியகுளத்தில் பொதுச் செயலாளர் ராமநாதன் உண்ணாவிரதத்தை முடித்துவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X