இலவச மரக்கன்றுகள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச மரக்கன்றுகள் வழங்கல்

Added : நவ 24, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பண்ணை நிலங்களில் நீடித்த நிலைத்த பசுமை போர்வை திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினர். வேலுச்சாமி எம்.பி., காந்திராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வன

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பண்ணை நிலங்களில் நீடித்த நிலைத்த பசுமை போர்வை திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.

கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினர். வேலுச்சாமி எம்.பி., காந்திராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வன அலுவலர் பிரபு, வேளாண் இணை இயக்குனர் பாண்டித்துரை, வன விரிவாக்க அலுவலர் இளங்கோவன் பங்கேற்றனர்.

அமைச்சர் பெரியசாமி பேசியது: வறட்சியை போக்க திண்டுக்கல்லில் 2.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. பசுமை போர்வை திட்டத்தில்விவசாயிகள் வளமாக இருக்க வனத்துறை, வேளாண் துறை இணைந்து மரக்கன்றுகள் வழங்கி வருகின்றன. இத்திட்டத்தால் பசுமை பரப்பு அதிகரிக்கும். சுற்றுச்சூழல் மேம்படும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X