தென்னை மரம் முறிந்து மின்தடை

Added : நவ 24, 2021
Advertisement
பொங்கலுார்:கனமழை காரணமாக தென்னை மரம் முறிந்து, மின் கம்பிகளின் மேல் விழுந்ததில், மின் தடை ஏற்பட்டது.பொங்கலுார் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பலத்த மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு தென்னை மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்தது. இதனால், பொங்கலுார் வட்டாரத்தில் பல இடங்களில், மின்தடை ஏற்பட்டது. இது குறித்து, மின்நுகர்வோர் அளித்த தகவலின் பேரில், நேற்று காலை
 தென்னை மரம் முறிந்து மின்தடை

பொங்கலுார்:கனமழை காரணமாக தென்னை மரம் முறிந்து, மின் கம்பிகளின் மேல் விழுந்ததில், மின் தடை ஏற்பட்டது.பொங்கலுார் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பலத்த மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு தென்னை மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்தது. இதனால், பொங்கலுார் வட்டாரத்தில் பல இடங்களில், மின்தடை ஏற்பட்டது. இது குறித்து, மின்நுகர்வோர் அளித்த தகவலின் பேரில், நேற்று காலை மின்வாரிய ஊழியர்கள், முறிந்த தென்னை மரத்தை அகற்றி விட்டு மின் இணைப்பை சரி செய்தனர். அதன்பின், மின் வினியோகம் சீரானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X