சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளுக்கு பாலியல் தொந்தரவு தேனி காமுக தந்தை கைது

Added : நவ 24, 2021
Share
Advertisement
தேனி:தேனியில் கணவனை இழந்து 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்த மகளிடம் பாலியல் தொந்தரவு செய்த இரண்டாவது தந்தை கைது செய்யப்பட்டார்.தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கணவரை இழந்த 45 வயது பெண் நர்சாக பணியாற்றுகிறார். இவர் கிருஷ்ணாநகர் முதல் தெருவில் வசிக்கும் 47 வயது நபரை மறுமணம் செய்தார்.நர்சின் 24 வயது மகள் கணவர் இறந்ததால் தாய் வீட்டில் 2 குழந்தைகளுடன்

தேனி:தேனியில் கணவனை இழந்து 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்த மகளிடம் பாலியல் தொந்தரவு செய்த இரண்டாவது தந்தை கைது செய்யப்பட்டார்.
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கணவரை இழந்த 45 வயது பெண் நர்சாக பணியாற்றுகிறார். இவர் கிருஷ்ணாநகர் முதல் தெருவில் வசிக்கும் 47 வயது நபரை மறுமணம் செய்தார்.
நர்சின் 24 வயது மகள் கணவர் இறந்ததால் தாய் வீட்டில் 2 குழந்தைகளுடன் தங்கினார். நவ., 16ல் நர்ஸ் மருத்துவமனைக்கு சென்ற பின், அவர் மகளை நர்சின் இரண்டாவது கணவர் பாலியல் தொந்தரவு செய்தார். தேனி அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X