இன்றைய நிகழ்ச்சிகள் | Dinamalar

இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 24, 2021
Share
ஆன்மிகம்கார்த்திகை மாத மண்டல பூஜைஐயப்பசுவாமி கோவில், சின்னசாமி ரோடு, நியூசித்தாபுதுார் n காலை, 5:30 மணி.அபிேஷக பூஜைவனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளயைம் n காலை, 6:00 மணி.அரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 5:30 மணி.விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 7:00 மணி.கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00

ஆன்மிகம்கார்த்திகை மாத மண்டல பூஜைஐயப்பசுவாமி கோவில், சின்னசாமி ரோடு, நியூசித்தாபுதுார் n காலை, 5:30 மணி.அபிேஷக பூஜைவனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளயைம் n காலை, 6:00 மணி.அரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 5:30 மணி.விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 7:00 மணி.கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00 மணி.மண்டல பூஜைசென்னியாண்டவர் கோவில், பொன்னாண்டாம்பாளையம், சூலுார் n காலை, 9:00 மணி.மகா கணபதி கோவில், ரங்கராஜ் - லே-அவுட், ஆசிரியர் காலனி, சிவன்புரம், மேட்டுப்பாளையம், n காலை 9:00 மணிஸ்ரீ கங்கை விநாயகர் திருக்கோவில், ஐயர் திடல், ஜி.கே.ஸ்கொயர், குறிச்சி, n காலை 9:00 மணிபொதுலைப் வித் ஜாவாஇணைய வழி கருத்தரங்கு, கே.பி.ஆர்.,கலை அறிவியல்மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி n காலை 11:00 மணிபிரியாணி திருவிழாசங்கரா கல்லுாரி, சரவணம்பட்டி n காலை 11:30 மணிஇணையவழி கருத்தரங்குகதிர் கல்லுாரி, நீலம்பூர் n மதியம் 2:30 மணிதேசிய புத்தக கண்காட்சிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நேரு ஸ்டேடியம் வளாகம், பார்க் கேட், காந்திபுரம் n காலை, 9:30 மணி.மாவட்ட நுாலகம் வளாகம், ஆர்.எஸ்.புரம் n காலை, 10:00 மணி.'குடி'மறக்க ஆலோசனைஐ.பி.ஏ.,ஆலயம், கோவைப்புதுார் n இரவு 7:00 மணி.ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X