ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை

Added : நவ 24, 2021
Share
Advertisement
பாலக்காடு:கேரள மாநிலம் பாலக்காடு அருகே எலப்புள்ளியை சேர்ந்தவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சஞ்ஜித் 27. இவரை மர்ம கும்பல் கொலை செய்தது. இவ்வழக்கில் தொடர்புடையவரை போலீசார் கோட்டயம் முண்டக்கயத்தில் கைது செய்தனர். இவரை சஞ்ஜித்தை கொலை செய்த இடத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். சஞ்ஜித்தை கொலை செய்தபோது அவர் கதறி ஓடினார். அவரை விரட்டி சென்று தாக்கியதும், அவ்வழியாக வந்த
 ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை

பாலக்காடு:கேரள மாநிலம் பாலக்காடு அருகே எலப்புள்ளியை சேர்ந்தவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சஞ்ஜித் 27. இவரை மர்ம கும்பல் கொலை செய்தது.
இவ்வழக்கில் தொடர்புடையவரை போலீசார் கோட்டயம் முண்டக்கயத்தில் கைது செய்தனர். இவரை சஞ்ஜித்தை கொலை செய்த இடத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். சஞ்ஜித்தை கொலை செய்தபோது அவர் கதறி ஓடினார். அவரை விரட்டி சென்று தாக்கியதும், அவ்வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தியது குறித்தும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
பின்னர் பாலக்காடு நீதிபதி முன் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X