மகளை பலாத்காரம் செய்த காமுக தந்தைக்கு துாக்கு

Added : நவ 24, 2021
Share
Advertisement
பஹ்ராயிச்:தன் 14 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு, நீதிமன்றம், துாக்கு தண்டனை விதித்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம் பஹ்ராயிச் மாவட்டம், சுஜாவுலி கிராமத்தை சேர்ந்த 40 வயதான ஒருவர், தனது 14வயது மகளை, இரண்டு ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்துள்ளார். 'இது பற்றி வெளியில் சொன்னால், கொன்றுவிடுவேன்' என தந்தை மிரட்டியதால், சிறுமி வெளியில் சொல்லவில்லை.ஒரு நாள் மகளை தந்தை

பஹ்ராயிச்:தன் 14 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு, நீதிமன்றம், துாக்கு தண்டனை விதித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பஹ்ராயிச் மாவட்டம், சுஜாவுலி கிராமத்தை சேர்ந்த 40 வயதான ஒருவர், தனது 14வயது மகளை, இரண்டு ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்துள்ளார். 'இது பற்றி வெளியில் சொன்னால், கொன்றுவிடுவேன்' என தந்தை மிரட்டியதால், சிறுமி வெளியில் சொல்லவில்லை.
ஒரு நாள் மகளை தந்தை பலாத்காரம் செய்ததை, சிறுமியின் தாய் பார்த்துவிட்டார். அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகார் செய்தார். போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ், தந்தையை கைது செய்து, மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்த நீதிமன்றம், சிறுமியின் தந்தைக்கு துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X