பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீசத்ய சாய் பாபா பிறந்த நாள் விழா

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவை:ஸ்ரீசத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் விழா, கோவையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.கோவை ரேஸ்கோர்ஸ் வெஸ்ட் கிளப் ரோட்டில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மந்திரில், பகவான் ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 96வது பிறந்த தினம் நேற்று காலை, 5:00 முதல், 11:00 மணி வரை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.உலக மக்கள் நலனுக்காக, ஹோமங்கள் செய்யப்பட்டன. மங்கல ஆரத்தியுடன் காலை நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. மாலை, 4:30

கோவை:ஸ்ரீசத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் விழா, கோவையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.கோவை ரேஸ்கோர்ஸ் வெஸ்ட் கிளப் ரோட்டில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மந்திரில், பகவான் ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 96வது பிறந்த தினம் நேற்று காலை, 5:00 முதல், 11:00 மணி வரை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.உலக மக்கள் நலனுக்காக, ஹோமங்கள் செய்யப்பட்டன. மங்கல ஆரத்தியுடன் காலை நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. மாலை, 4:30 முதல் 6:30 மணி வரை வேத பாராயணம், பஜன், கர்நாடக இசை, ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.கோவை மாவட்ட ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவன தலைவர் ராஜ சுப்ரமணியம் கூறுகையில், ''பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின், 96வது பிறந்தநாள் உலகம் முழுவதும் உள்ள சாய் பக்தர்களால், கொண்டாடப்பட்டு வருகிறது. ''கோவையில் உள்ள சாய் பக்தர்கள் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X