தேசிய கார் சாம்பியன் பந்தயம்: இரண்டாம் சுற்று போட்டி

Added : நவ 24, 2021
Share
Advertisement
போத்தனூர்:செட்டிபாளையம் அருகேயுள்ள கரிமோட்டார் ஸ்பீடுவேயில், ஜே.கே.டயர், எப்.எம்.எஸ்.சி.ஐ.,யின், 24வது தேசிய கார் சாம்பியனுக்கான பந்தயத்தின், இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்தன.இதில் ஜே.கே.டயர் எல்ஜிபி பார்முலா 4 பிரிவின் முதல் பந்தயத்தில், தில்ஜித், திஜில்ராவ், சந்தீப்குமார் ஆகியோரும், இரண்டாம் போட்டியில், திஜில்ராவ், சந்தீப்குமார், அஸ்வின் தத்தா ஆகியோரும் முறையே, முதல்

போத்தனூர்:செட்டிபாளையம் அருகேயுள்ள கரிமோட்டார் ஸ்பீடுவேயில், ஜே.கே.டயர், எப்.எம்.எஸ்.சி.ஐ.,யின், 24வது தேசிய கார் சாம்பியனுக்கான பந்தயத்தின், இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்தன.இதில் ஜே.கே.டயர் எல்ஜிபி பார்முலா 4 பிரிவின் முதல் பந்தயத்தில், தில்ஜித், திஜில்ராவ், சந்தீப்குமார் ஆகியோரும், இரண்டாம் போட்டியில், திஜில்ராவ், சந்தீப்குமார், அஸ்வின் தத்தா ஆகியோரும் முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.நோவிஸ் கோப்பைக்கான முதல் பந்தயத்தில், ருஹான் ஆல்வா, ஜேடன்பரியத், ஜோயல் ஜோசப் ஆகியோரும், இரண்டாவது பந்தயத்தில் ருஹான் ஆல்வா, ஜேடன்பரியத், கவுரவ் கோச்சார் ஆகியோரும் முறையே முதல் மூன்று இடங்களை வென்றனர்.ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பைக்கான பந்தயத்தில், அன்பல் அக்தர், ஆல்வின் சேவியர், ராஜ்குமார் ஆகியோர் முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X