பி.எஸ்.என்.எல்., குறை தீர்வு கூட்டம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை பி.எஸ்.என்.எல்., பொது மேலா ளர் வி.கே.சஞ்சீவி வெளி யிட்ட செய்திக்குறிப்பு:சென்னை பி.எஸ்.என்.எல்., சார்பில், வட்ட அளவிலான வாடிக்கையாளர் குறைதீர்வு கூட்டம், நாளை நடைபெறுகிறது. பிற்பகல் 2:30 முதல் மாலை 5:30 மணி வரை, தொலைபேசி வாயிலாக நடத்தப்படுகிறது.வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள லேண்ட் லைன், மொபைல், பிராட் பேண்ட் தொடர்பான தங்களது குறைகள்

சென்னை : சென்னை பி.எஸ்.என்.எல்., பொது மேலா ளர் வி.கே.சஞ்சீவி வெளி யிட்ட செய்திக்குறிப்பு:சென்னை பி.எஸ்.என்.எல்., சார்பில், வட்ட அளவிலான வாடிக்கையாளர் குறைதீர்வு கூட்டம், நாளை நடைபெறுகிறது.

பிற்பகல் 2:30 முதல் மாலை 5:30 மணி வரை, தொலைபேசி வாயிலாக நடத்தப்படுகிறது.வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள லேண்ட் லைன், மொபைல், பிராட் பேண்ட் தொடர்பான தங்களது குறைகள் மற்றும் பிரச்னைகளை தெரிவிக்கலாம்.வாடிக்கையாளர்கள், 044 - 2855 2216, 94450 84760; 044 - -2539 5858, 94450 83639; 044 - 2250 1122, 94450 84018; 044 - 2372 8877, 94450 84745 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X