அரும்பாக்கம் 108வது வார்டில், விநாயகபுரம் பிரதான சாலையில் தண்ணீர் தேக்கம் | Dinamalar

அரும்பாக்கம் 108வது வார்டில், விநாயகபுரம் பிரதான சாலையில் தண்ணீர் தேக்கம்

Added : நவ 24, 2021
Share
அண்ணா நகர் மண்டலம், அரும்பாக்கம் 108வது வார்டில், விநாயகபுரம் பிரதான சாலை உள்ளது.இங்கு, கடந்த சில தினங்களாக பெய்த மழையால், அங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது.முறையாக அகற்றப்படாததால், சாலையோரங்களில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியது.தற்போது கழிவு நீர் சகதியாக மாறிஉள்ளது. இதனால், நோய் தொற்று அபாயம் நிலவுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தேங்கிய கழிவு சகதியை

அண்ணா நகர் மண்டலம், அரும்பாக்கம் 108வது வார்டில், விநாயகபுரம் பிரதான சாலை உள்ளது.இங்கு, கடந்த சில தினங்களாக பெய்த மழையால், அங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது.

முறையாக அகற்றப்படாததால், சாலையோரங்களில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியது.தற்போது கழிவு நீர் சகதியாக மாறிஉள்ளது. இதனால், நோய் தொற்று அபாயம் நிலவுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தேங்கிய கழிவு சகதியை அகற்றுவதோடு பிளீச்சிங் பவுடர் போட்டு, நோய் கிருமிகள் பரவாமல் தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X