பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி விலை உயர்வு

Added : நவ 24, 2021
Share
Advertisement
போலீஸ் கடும் எச்சரிக்கைதக்காளி விலை உயர்வால், தட்டுப்பாட்டை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் சிலர் தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து, பதுக்கி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தக்காளி தேவை அதிகரித்துள்ள நிலையில், இந்த சந்தர்ப்பத்தில் இடைத்தரகர்கள் செயற்கையாக விலை ஏற்றத்தை ஏற்படுத்துவது சட்டப்படி குற்றம். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என,

போலீஸ் கடும் எச்சரிக்கை

தக்காளி விலை உயர்வால், தட்டுப்பாட்டை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் சிலர் தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து, பதுக்கி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தக்காளி தேவை அதிகரித்துள்ள நிலையில், இந்த சந்தர்ப்பத்தில் இடைத்தரகர்கள் செயற்கையாக விலை ஏற்றத்தை ஏற்படுத்துவது

சட்டப்படி குற்றம். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'கொள்ளை லாபத்திற்கு ஆசைப்பட்டு இடைத்தரகர்கள் சிலர் தக்காளியை பதுக்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. 'இதுதொடர்பாக, ரகசிய கண்காணிப்பு நடக்கிறது. பதுக்கல் இடைத்தரகர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X