பொது செய்தி

இந்தியா

ராமகிருஷ்ண சேவா சங்கத்தில் துறவிகள் தங்கும் இல்லம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி ராமகிருஷ்ண சேவா சங்கம் சார்பில், துறவிகள் தங்கும் இல்லம் துவங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில், ராமகிருஷ்ண சேவா சங்கம் சார்பில் 'சாது நிவாஸ்' என்ற துறவிகள் தங்கும் இல்லம் மற்றும் பிரார்த்தனை கூடம் நேற்று துவங்கப்பட்டது.காலை 9.௦௦ மணி முதல் பகல் 12.௦௦ மணி வரை பூஜைகள், சத்சங் நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.ஆத்மகனாநந்த

புதுச்சேரி : புதுச்சேரி ராமகிருஷ்ண சேவா சங்கம் சார்பில், துறவிகள் தங்கும் இல்லம் துவங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில், ராமகிருஷ்ண சேவா சங்கம் சார்பில் 'சாது நிவாஸ்' என்ற துறவிகள் தங்கும் இல்லம் மற்றும் பிரார்த்தனை கூடம் நேற்று துவங்கப்பட்டது.

காலை 9.௦௦ மணி முதல் பகல் 12.௦௦ மணி வரை பூஜைகள், சத்சங் நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.ஆத்மகனாநந்த சுவாமி, பரமசுகானந்த சுவாமி, நரவரநந்தா சுவாமி, மித்ரு சேவாநந்த சுவாமி ஆகியோர் பூஜையில் பங்கேற்றனர்.சேவா சங்கத் தலைவர் ராமகிருஷ்ண சிங், துணைத் தலைவர் கணேசன், பொருளாளர் முத்துராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.சாது நிவாஸில் தினமும் மாலை 6;30 மணிக்கு பூஜை நடைபெறும்.பேலுாரை தலைமையிடமாக கொண்டுள்ள ராமகிருஷ்ண மடத்துடன் புதுச்சேரி சேவா சங்கம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் ராமகிருஷ்ணரின் ஆசிரமம் கட்டுவதற்கான ஆயத்தப் பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X