சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் வாரிய பொறியாளருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : மின் இணைப்பு வழங்க, 2,700 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மின் வாரிய இளநிலை பொறியாளருக்கு, 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, தண்டையார்பேட்டை மின் வாரிய அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளராக, தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் பணியாற்றி வந்தார்.இவர், 2014ல், சுந்தரம் என்பவரது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க, 2,700 ரூபாய் லஞ்சம்

திருவள்ளூர் : மின் இணைப்பு வழங்க, 2,700 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மின் வாரிய இளநிலை பொறியாளருக்கு, 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை, தண்டையார்பேட்டை மின் வாரிய அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளராக, தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் பணியாற்றி வந்தார்.இவர், 2014ல், சுந்தரம் என்பவரது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க, 2,700 ரூபாய் லஞ்சம் பெற்றபோது, சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில், சிறப்பு கூடுதல் வழக்கறிஞர் அமுதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி வேலரஸ், குற்றவாளிக்கு, மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X