ஊட்டச்சத்து மாத விழா

Added : நவ 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், ஊட்டச்சத்து மாத விழா கரிக்கலாம்பாக்கத்தில் நடந்தது .வட்டார அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தில் நடந்த விழாவில், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன் தலைமை தாங்கினார். இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கதிர்வேல் வரவேற்றார்.விழாவில், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ஊட்டச்சத்து உணவு
 ஊட்டச்சத்து மாத விழா

புதுச்சேரி : அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், ஊட்டச்சத்து மாத விழா கரிக்கலாம்பாக்கத்தில் நடந்தது .வட்டார அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தில் நடந்த விழாவில், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன் தலைமை தாங்கினார்.

இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கதிர்வேல் வரவேற்றார்.விழாவில், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ஊட்டச்சத்து உணவு தயாரித்தல் போட்டி, மாணவ, மாணவியர்களுக்கு 'நானும் எனது சுற்றுப்புறமும்' தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.வெற்றி பெற்றவர்களுக்கு ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமிகாந்தன் பரிசு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X