சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளை கொன்ற தாய்க்கு ஆயுள் சிறை

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை : கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் தன் மகனையும், மகளையும் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை நிதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரின் மனைவி மம்தா, 29. இவர், கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் 2015 அக்., 8ல், தன் மகள் யாக் ஷி, 12, மகன் குர்ஷித், 7, ஆகியோரை, பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கி கொலை

சென்னை : கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் தன் மகனையும், மகளையும் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை நிதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரின் மனைவி மம்தா, 29. இவர், கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் 2015 அக்., 8ல், தன் மகள் யாக் ஷி, 12, மகன் குர்ஷித், 7, ஆகியோரை, பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.பின், அவர் கை மணிக்கட்டில் பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பான வழக்கில் சென்னை, செஷன்ஸ் நீதிமன்றம், மம்தாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X