பொது செய்தி

தமிழ்நாடு

மழைக்கு ஏற்ற நெல் டி.பி.எஸ்., - 5 ரகம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
மழைக்காலத்தில் தாக்குப்பிடிக்கக் கூடிய 'டி.பி.எஸ்.,- - 5' ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கட்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இந்திராணி பண்ணை உரிமையாளர் ராஜசேகரன் கூறியதாவது:திருப்பதி சாரம் - -5 என அழைக்கப்படும் கன்னியாகுமரி ரக நெல் சாகுபடி செய்துள்ளேன்.இது, ஏ.எஸ்.டி., - -16 மற்றும் ஏ.டி.டி., - -37 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்ட புதிய குண்டு ரகம்.பிற குண்டு ரக
 மழைக்கு ஏற்ற நெல் டி.பி.எஸ்., - 5 ரகம்

மழைக்காலத்தில் தாக்குப்பிடிக்கக் கூடிய 'டி.பி.எஸ்.,- - 5' ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கட்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இந்திராணி பண்ணை உரிமையாளர் ராஜசேகரன் கூறியதாவது:

திருப்பதி சாரம் - -5 என அழைக்கப்படும் கன்னியாகுமரி ரக நெல் சாகுபடி செய்துள்ளேன்.இது, ஏ.எஸ்.டி., - -16 மற்றும் ஏ.டி.டி., - -37 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்ட புதிய குண்டு ரகம்.பிற குண்டு ரக நெல் போல், அரிசி மோட்டாவாக இருக்கும். நவரை, சம்பா ஆகிய காலங்களில் சாகுபடி செய்யலாம். மழைக்காலத்தில், நெற்கதிர் வயலில் சாயாமல் நிற்கும். உரம் மற்றும் நீர் நிர்வாகத்தை முறையாக கையாண்டால், ஏக்கருக்கு 35 மூட்டை வரை நெல் மகசூல் பெறலாம்.குறிப்பாக, நோய் தாக்குதல் மற்றும் பூச்சி தாக்குதல், இந்த ரகத்தில் குறைவாக காணப்படுகிறது. பிற குண்டு ரகத்தைவிட திருப்பதி சாரம் - -5 கூடுதல் மகசூல் கிடைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.98400 70941

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X