பொது செய்தி

இந்தியா

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தற்கொலை

Added : நவ 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கடன்சுமையால் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.ரெட்டியார்பாளையம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் குமரன், 61; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு லலிதா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தயாநிதிக்கு திருமணம் நடந்தது. இதனால், கடன்சுமை அதிகரித்து குமரன் வீட்டில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு

புதுச்சேரி : கடன்சுமையால் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.ரெட்டியார்பாளையம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் குமரன், 61; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு லலிதா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தயாநிதிக்கு திருமணம் நடந்தது.

இதனால், கடன்சுமை அதிகரித்து குமரன் வீட்டில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில், மனமுடைந்த குமரன் நேற்று வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் எதிரே கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X