பொது செய்தி

இந்தியா

கப்பல் படையின் சிறப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு, இந்திய கப்பல் படையின் சிறப்பு அம்சங்கள் அடங்கிய தகவல் பலகை திறக்கப்பட்டது.விழாவில், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், இந்திய கப்பற்படையின் ரியல் அட்மிரல் புனித்ச்சதா ஆகியோர் தகவல் பலகையினை திறந்து வைத்தனர். கலெக்டர் பூர்வா கார்க், கேப்டன் ரோகித் சா, கமாண்டிங் ஆபீசர் பல்லவா

புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு, இந்திய கப்பல் படையின் சிறப்பு அம்சங்கள் அடங்கிய தகவல் பலகை திறக்கப்பட்டது.

விழாவில், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், இந்திய கப்பற்படையின் ரியல் அட்மிரல் புனித்ச்சதா ஆகியோர் தகவல் பலகையினை திறந்து வைத்தனர். கலெக்டர் பூர்வா கார்க், கேப்டன் ரோகித் சா, கமாண்டிங் ஆபீசர் பல்லவா கலந்து கொண்டனர்.இந்திய கடற்படை அதிகாரிகள், தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடினர். அதில், இந்திய கடற்படையில் இளைஞர்களுக்கு உள்ள வாய்ப்புகள், இந்திய கடல்சார் பகுதியை பாதுகாக்கும் கடற்படையின் செயல்திறன் குறித்து விளக்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X